சூரிய கிரான தொழுகை சுருக்கமாக தொழுவது எப்படி ?
சூரிய கிரான தொழுகை ஓர் விளக்கம்..
صلاة الكسوف
என்று நிய்யத் வைத்து கொள்ள வேண்டும். இரண்டு ரகாஅத் தொழுகை
اقل الصلاة மிக சுருக்கமாக தொழுவது பற்றி ஒரு சிறு தொகுப்பு
தக்பீர் கட்டியவுடன் சூரா பாத்திஹா ஓதி கொள்ள வேண்டும்..
பிறகு துணை சூரா ஓதி கொள்ள வேண்டும்.
பிறகு ருகூவுக்கு செல்ல வேண்டும். ருகூவுவில் அதிக நேரம் இருக்க வேண்டும்.
பிறகு மீண்டும்
நிலைக்கு வந்த உடன் மீண்டும் தக்பீர்
கட்டி கொள்ள வேண்டும். கட்டிய பிறகு மீண்டும் நிலையில் சூரா பாத்திஹா மற்றும் துணை
சூரா ஓதி கொள்ள வேண்டும்..
பிறகு மீண்டும் ருகூவுக்கு
செல்ல வேண்டும். ருகூவுவில் அதிக நேரம் இருக்க வேண்டும்..
பிறகு ருகூவு
மற்றும் சுஜூதில் வழக்கமாக ஓதும் தஸ்பீஹை ஓதி கொள்ள வேண்டும்..
இடண்டாம்
ரகாஅத்திலும் மேல் சொன்னவாறு செய்து கொள்ள வேண்டும்...
வழக்கமாக ஓதும்
அத்தஹியாத் மற்றும் சலவாத், துவா போன்றதை ஓதி கொள்ளவும்..
குறிப்பு:-
இரண்டு ரகாஅத் தொழுகையில் நான்கு ருகூவு, நான்கு சுஜுத் வரும்
தகவல்
நாகை அஹ்லுஸ்
சுன்னத் ஜமாஅத் உலமாக்கள் சபை

கருத்துகள்
கருத்துரையிடுக